Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெஸ்க்டாப்புக்கென பிரத்யேக வாட்ஸ்அப் அப்ளிகேஷன்! விரைவில்


‪‎
 

ஏற்கெனவே பிரவுசர் மூலம் வாட்ஸ்அப்பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தமுடியும். இந்த நிலையில், டெஸ்க்டாப்புக்கென பிரத்யேக அப்ளிகேஷனை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறதாம். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும்போது நம் போன் இணையத்தில் தொடர்புடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. இதன் பீட்டா டெவலப்பர் ஸ்க்ரீன்ஷாட்டுகள் இப்போது லீக்காகியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ