Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலவச WI-FI தொடர்ந்து அசத்தும் கூகுள்!


கூகுள் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் இருக்கும் நூறு ரயில் நிலையங்களில் அதிவேக இலவச வைபை-யை பொருத்த இருக்கிறது.

அதில் ஒரு கட்டமாக உஜ்ஜைன், ஜெய்ப்பூர், பாட்னா, கவுகாத்தி, அலகாபாத் போன்ற 5 ரயில் நிலையங்களில் இந்த மாதம் சேவையை தொடங்குகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் 100 வைபை பொருத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுவரை கூகுள் 15 இடங்களில் இந்த சேவையை நிறுவி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ