Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளிவருகிறது லெனோவோ ஜுக் Z1


லெனோவோ நிறுவனம் ஜுக் Z1 என்ற புது மொபைலை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. 3 ஜிபி ராம், 64 ஜிபி இன் பில்ட் மெமரி, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 5.5 ஸ்கிரீன், டூயல் சிம் என அட்டகாசமாக தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த மாடலை 13,500 ரூபாய்க்கு அமேசான் தளத்தில் விற்பனை செய்ய இருக்கிறார்கள்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close