Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொரிஷியஸ் ஒப்பந்தத்தால் சரிந்தது சென்செக்ஸ்!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (11.05.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

அடுத்த நிதியாண்டில் இருந்து மொரிஷியஸ்-லிருந்து இந்தியாவில் முதலீடுகள் மேற்கொள்ள மூலதன ஆதாய வரி விதிக்க இந்தியா மற்றும் மொரிஷியஸ் இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 46.47 புள்ளிகள் சரிந்து 25,717.74 நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8.40 சரிந்து  7879.50 நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஜீ எண்டர்டெயின் 444.50 6.44%
ஹிண்டால்கோ 92.35 2.78%
ஆக்சிஸ் வங்கி 497.35 1.93%
கிராஸிம் 4,284.00 1.62%
ஐடியா செல்லுலார் 114.30 1.37%

விலை குறைந்த பங்குகள்

டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 2,876.00 -1.66%
பார்தி இன்ப்ராடெல் 372.55 -1.65%
அதானி துறைமுகங்கள் 192.30 -1.16%
பிபிசிஎல் 916.85 -1.13%
எஸ்பிஐ 187.50 -1.06%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ