Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வந்தாச்சு.. வந்தாச்சு.. டெஸ்க்டாப்புக்கு வாட்ஸ்-அப்!

 

ஏற்கெனவே பிரவுசர் மூலம் வாட்ஸ்அப்பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தமுடியும். இந்த நிலையில், டெஸ்க்டாப்புக்கென பிரத்யேக அப்ளிகேஷனை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும்போது நம் போன் இணையத்தில் தொடர்புடன் இருக்க வேண்டிய அவசியமில்லை.  இப்போது வாட்ஸ்-அப் மென்பொருள் விண்டோஸுக்கும்(8க்கு மேல்), மேக் ஓ.எஸுக்கும் வந்துவிட்டது. https://www.whatsapp.com/download/ தளத்துக்கு சென்று அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ‪

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ