Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிறைவேறியது திவால் சட்டம்... வங்கிப் பங்குகள் ஏற்றம்!

பேங்க்ரப்ட்சி அண்ட் இன்சால்வன்சி கோட் பில் ராஜ்ய சபாவிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதனால் வங்கிப் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன. 

இன்று காலை 11 மணியளவு நிலவரப்படி சென்செக்ஸ் 129 புள்ளிகள் அதிகரித்து 25,726 புள்ளிகளாகவும் நிஃப்டி 39 புள்ளிகள் அதிகரித்து 7886 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.


ஐசிஐசிஐ வங்கி அதிகபட்சமாக 2.66 சதவிகிதமும், கோடக் மஹிந்திரா பேங்க் 1.34 சதவிகிதமும் ஆக்சிஸ் பேங்க் 0.67 சதவிகிதமும், எஸ்பிஐ 0.65 சதவிகிதமும் ஏற்றம் அடைந்து வர்த்தகமாகி வருகின்றன.

இந்த பேங்க்ரப்ட்சி சட்டத்தினால் வங்கிகளுக்கு வாராக் கடன் சுமை குறையும் என்றும், இந்தியாவில் தொழில் செய்வதற்கான சுமுகமான சூழல் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ