Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சஹாரா தலைவர் சுப்ரதா ராய்.. ஜாமீன் காலம் நீட்டிப்பு!

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயின் ஜாமீன் காலத்தை ஜூலை 11 வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.

நம் நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய். இவர்  முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய 36,000 கோடி ரூபாயை ஏமாற்றியதால் செபி, சுப்ரதா ராய் மீது வழக்குத் தொடுத்து கடந்த 2 வருடமாக டெல்லி திகார் ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் ரூ. 200 கோடி தொகையை பங்கு பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) செலுத்துவதற்கு வசதியாக ஜாமீன் காலம்  ஜூலை 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ