Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மிக மோசமான காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் 5 இந்திய நகரங்கள்!


உலகிலேயே மிக மோசமான காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 5 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

பட்டியலில் ஈரானின் சபோல் முதலிடம் பிடித்துள்ளது. குவாலியர், அகமதாபாத் நகரங்கள் அடுத்த இடத்தை பிடிக்கின்றன. தற்போது டெல்லி 9வது இடத்தை உள்ளது. உலகின் மிக மோசமான காற்று மாசு நிறைந்த 10 நகரங்களில் இந்தியாவின் 5 நகரங்கள் உள்ளன. குவாலியர், அலகாபாத், பாட்னா, ராய்ப்பூர், டில்லி போன்ற நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

இதில் சென்னை 14 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ