Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் மிகப் பெரிய சரக்கு விமானம்!



 

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான ஆன்டானோ ஆன் 225 ஹைதரபாத்தில் நேற்றிரவு தரையிறங்கியது. 640 டன் எடையுடன் 6 டர்போஃபேன் என்ஜீன் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய இறக்கையை கொண்டது. 180 டன் முதல் 230 டன் எடை கொண்ட பிரமாண்டமான எந்திரங்களை கொண்டு செல்லும் திறன் படைத்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ