Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டிவிகிதத்தைக் குறைத்தது இந்தியன் வங்கி!

 

வீடு மற்றும் வாகனக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 0.20 சதவிகிதம் இந்தியன் வங்கி குறைத்துள்ளது.

ரூ.75 லட்சம் வரையான வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 9.65% முதல் 9.55% ஆக இருந்ததை, 9.90% முதல் 9.75% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல புதிய வாகனம் வாங்குவதற்கான கடனுக்கான வட்டி விகிதம் 10.15%ல் இருந்து 9.95% வரை குறைக்கப்பட்டுள்ளதாக, இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. வட்டி விகிதம் குறைப்பு இந்த மாதம் முதல் அமலுக்கு வருவதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close