Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரத்தின் இறுதிநாள்.. சர்வதேச சந்தை பலவீனத்தால் சரிந்த சந்தை!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (13.05.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

சில்லரை வர்த்தக பணவீக்கம் 5.39 சதவிகிதமாக உயர்ந்தது, மார்ச் மாதம் உற்பத்தி 0.1 சதவிகிதம் சரிந்தது போன்ற காரணங்களால் இன்றைய காலை நேர வர்த்தகம் சரிவுடன் துவங்கின. அதுமட்டும் இல்லாமல் சர்வதேச சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமானதால் இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்தில் நிறைவடந்தது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 300.65 சரிந்து  25,489.57 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 85.50 சரிந்து 7814.90 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஏஷியன் பெயின்ட்ஸ் 943.65 1.60%
ஐடியா செல்லுலார் 113.55 1.43%
ஹெச்சிஎல் டெக் 723.15 1.18%
டாடா மோட்டார்ஸ் 389.95 0.75%
பார்தி இன்ப்ராடெல் 374.90 0.75%

விலை குறைந்த பங்குகள்

ஹிண்டால்கோ 89.30 -4.39%
எய்கர் மோட்டார்ஸின் 18,992.80 -3.85%
அதானி துறைமுகங்கள் 188.55 -3.38%
கோடக் மகேந்திரா 708.25 -2.55%
ஹெச்டிஎப்சி 1,166.00 -2.50%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ