Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் துவங்கிய இந்திய சந்தைகள்!

காலை 10.40 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (17.05.2016) காலை 10.40 மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது . 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 135.20 புள்ளிகள் அதிகரித்து  25788.43        என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.    
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  43.75 புள்ளிகள்  அதிகரித்து   7904.50        என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது                
            
விலை அதிகரித்த பங்குகள்

ஒ என் ஜி சி     (3.16%)
ஆக்ஸிஸ் பேங்க் (2.79%)
பிபிசிஎல்  (2.62%)
ஹெச் சி எல் டெக்  (2.30%)
கெயில்  (2.21%)
 
விலை குறைந்த பங்குகள்

என்டிபிசி (-1.18% )
ஹெச் யூ எல்   ( -1.15%)
அரபிந்தோ பார்ம்(-0.95%)
அம்புஜா சிமென்ட்ஸ்  (-0.94%)
டாடா மோட்டார்ஸ் (டி) (-0.85%)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close