Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்

காலை 11.00 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (18.05.2016) காலை 11.00  மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 227.47 புள்ளிகள் குறைந்து  25546.14 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  
   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  67.90  புள்ளிகள்  குறைந்து   7822.85    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது     

 

    
              
விலை அதிகரித்த பங்குகள்


ஒ என் ஜி சி   (1.50%)
ஹெச் சி எல் டெக் (1.32%)
எஸ்பிஐ(0.93%)
லார்சென்  (0.34%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்  (0.08%)

 விலை குறைந்த பங்குகள்


மாருதி சுஸூகி  (-2.34%)
போஸ்ச் (-2.24%)
ஹீரோ மோட்டோகார்ப் (-2.20%)
பி ஹெச் இ எல் (-2.02%)
பார்தி இன்ஃப்ராடெல் (-1.99%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ