Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சன் நெட்வொர்க் பங்குகள் 10% வீழ்ந்தது

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் 130க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து அதிமுக இருக்கும் நிலையில் திமுக 85 இடங்களில் முன்னிலை வகித்து மொத்தமாக பின்னடைவை சந்தித்துள்ளது. இதையொட்டி சன் நெட்வொர்க் பங்குகள் 10% குறைந்து வர்த்தகமாகிவருகிறது.

திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த நாட்களில் சன் நெட்வொர்க் பங்குகள் விலை ஏற்றம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ