Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய பங்குச்சந்தைகள் முன்னேற்றம்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (23.05.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ஆசிய சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 12.22 புள்ளிகள் உயர்ந்து 25,315.42 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 12.70 புள்ளிகள் உயர்ந்து 7761.95 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஐடிசி 340.15 2.97%
டாடா பவர் 70.70 1.87%
ஜீ எண்டர்டெயின் 441.75 1.69%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 147.10 1.59%
பார்தி இன்ப்ராடெல் 383.05 1.46%

விலை குறைந்த பங்குகள்

சிப்லா 499.80 -1.44%
ஓஎன்ஜிசி 210.20 -1.36%
சன் பார்மா 781.50 -1.24%
இன்போசிஸ் 1,187.50 -1.17%
எம் அண்ட் எம் 1,282.40 -0.83%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ