Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜீரோ மார்க் வாங்கிய மாருதி, ஹுண்டாய்!


 
லண்டனில் நடத்தப்பட்ட கார் விபத்து பாதுகாப்பு சோதனையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 7 முன்னணி நிறுவனங்களின் கார்கள் பங்கேற்றது.

இதில் ரெனால்ட் க்விட், மாருதி சுசூகி சேலேரியோ, மாருதி சுசூகி ஈகோ, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ஹூண்டாய் இயான் ஆகியவை பூஜ்யம் மதிப்பெண்கள் பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close