Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்கா வட்டி விகித விவகாரத்தால் சரிந்த சந்தை!

 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (23.05.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
 
பங்குச்சந்தைகளில் அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தும் என முதலீட்டாளர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியதால் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை குறைத்து வந்தனர். இதனால் இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்தில் நிறைவடைந்தது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 71.54 புள்ளிகள் சரிந்து 25,230.36 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 18.65 புள்ளிகள் 7,731.05 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடிசி 346.85 4.99%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 148.15 2.31%
அம்புஜா சிமென்ட்ஸ் 212.60 1.80%
டாடா பவர் 70.65 1.80%
அதானி போர்ட்ஸ் 181.10 1.77%
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 313.55 -2.82%
லூபின் 1,465.05 -2.64%
பேங்க் ஆப் பரோடா 131.80 -2.41%
ஓஎன்ஜிசி 208.15 -2.32%
சிப்லா 497.40 -1.91%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close