Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச சந்தைகள் சரிவால் இந்திய சந்தைகள் மந்தம்!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (24.05.16) காலை நேர வர்த்தகத்தில் மந்தமான நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தைகள் பலவீனமான நிலையில் இருப்பதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு குறைவடைந்த நிலையில் இருப்பதாலும் இந்திய பங்குச்சந்தைகள் மந்தமான நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 3.41 புள்ளிகள் உயர்ந்து 25,233.12 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.30 புள்ளிகள் உயர்ந்து 7735.05 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

என்டிபிசி 139.70 2.95%
டாடா மோட்டார்ஸ் 389.45 2.02%
டாடா பவர் 71.65 1.42%
ஏசிசி 1,436.70 1.32%
ரிலையன்ஸ் 940.15 1.09%

விலை குறைந்த பங்குகள்

பி.எச்.இ.எல் 116.70 -1.73%
ஓஎன்ஜிசி 205.30 -1.37%
பேங்க் ஆப் பரோடா 130.05 -1.33%
சன் பார்மா 775.05 -1.21%
பிபிசிஎல் 911.25 -1.16%

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close