Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் 1,512 கிலோ தங்கம் டெபாசிட்!

மத்திய அரசின் தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில், இதுவரை 1,512 கிலோ கிராம் தங்கம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 20,000 டன் தங்கம் பயன்படுத்தாமல், கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், தங்கத்தின் இறக்குமதியை குறைப்பதற்காக மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக அரசு கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள கோவில்கள், அறக்கட்டளைகளிடம் இருந்து 6 மாத காலத்தில் 1,512 கிலோவுக்கும் அதிகமான தங்கம் டெபாசிட்டாக பெறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close