Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப்ளூ சிப் பங்குகள் வாங்கி குவிப்பால் சந்தை முன்னேற்றம்!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (24.05.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

கடந்த 4 நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் ப்ளூ சிப் நிறுவன பங்குகளை வாங்கி குவித்ததாலும், சர்வதேச சந்தை சாதகமாக இருப்பதாலும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 75.11 புள்ளிகள் உயர்ந்து 25,305.47 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17.80 புள்ளிகள் உயர்ந்து சரிந்து  7748.85 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஏசிசி 1,447.50 2.08%
என்டிபிசி 138.30 1.92%
கிராஸிம் 4,291.00 1.90%
டாடா மோட்டார்ஸ் 388.95 1.89%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,179.00 1.81%

விலை குறைந்த பங்குகள்

அரவிந்தர் ஃபார்ம் 728.20 -4.15%
ஐடியா செல்லுலார் 107.15 -2.77%
BPCL 898.05 -2.59%
பஜாஜ் ஆட்டோ 2,383.00 -1.60%
சன் பார்மா 772.10 -1.59%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ