Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ. 296 குறைவு!


22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து சவரன் ரூ.22,192க்கு விற்பனையாகிறது.

24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 29,670 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,774 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.39,655 ஆகவும், ஒரு கிராம் ரூ.42.40 ஆகவும் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ