Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மினரல் வாட்டர்களுக்குத் தடை! சிக்கிம் அரசு அதிரடி உத்தரவு

அரசு விழாக்களில் மினரல் வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்த சிக்கிம் மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

இந்திய மாநிலங்களில் முதன் முதலாக சிக்கிம் மாநில அரசு, அரசு விழாக்களில் மினரல் வாட்டர்கள் பயன்படுத்த தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவை அம்மாநில தலைமை செயலாளர் அலோக் கே.ஸ்ரீவாஸ்தாவா பிறப்பித்துள்ளார். சிக்கிம் அரசு மாநிலம் முழுக்க நுரை அடங்கிய பாட்டில்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ