Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"name and shame" வரி பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுகிறது வருமான வரித்துறை!

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி வைத்திருக்கும் நபர்களின் பெயர்களை நாளிதழ்களில் வெளியிடப்படும் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

வரி பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், பான் கார்டு எண் போன்றவற்றை வெளியிடப்படும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இதை "name and shame" என்ற பெயரில் வரி பாக்கி வைத்திருப்பவர்களின் பெயரை வெளியிட வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close