Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎஃப் வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அதிகாரிப்பு?


பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது தொழிலாளர் அமைப்பு. மாத சம்பளத்தில் பிஎஃப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்கள் அனைவருக்கும்  இந்த கவரேஜ் கிடைக்கும். இதற்கு முன் இந்த கவரேஜ் தொகை 3.6 லட்சம் ரூபாய்க்கு இருந்தது.

இது தற்போது 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனங்கள் செலுத்தும்.  இதன் மூலமாக 4 லட்சம் சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள். தொழிலாளர்கள் பணியில் இருக்கும் போது எதிர்பாரத விதமாக மரணம் அடைந்தால் இந்த பாலிசியில் க்ளெய்ம் கிடைக்கும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனங்களே செலுத்திவிடும். வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் இருந்தே இந்த பாலிசியில் கவரேஜ் கிடைத்துவிடும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ