Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சக்தி வாய்ந்த நிறுவனங்கள் பட்டியலில் 56 இந்திய நிறுவனங்கள்!

உலகளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனங்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ‘போர்ப்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி 63 நாடுகளில் உள்ள 2,000 நிறு­வ­னங்­களின் பட்­டி­யலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு பட்­டி­யலில் அமெரிக்காவைச் சேர்ந்த 586 நிறு­வ­னங்­க­ளுடன் தொடர்ந்து முத­லி­டத்தை தக்க வைத்துக் கொண்­டுள்­ளது. இதனையடுத்து சீனா 249, ஜப்பான் 219, பிரிட்டன் 92 ஆகியவை உள்ளன. இந்த பட்­டி­யலில் இந்­தி­யாவைச் சேர்ந்த 56 நிறு­வ­னங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

இதில், முகேஷ் அம்­பா­னியின் ரிலையன்ஸ் குழுமம் இந்த ஆண்டும், முத­லி­டத்தை தக்க வைத்துக் கொண்­டுள்­ளது. 2,000 நிறு­வ­னங்­களின் பட்­டி­யலில் ரிலையன்ஸ் நிறுவனம் 121 வது இடத்­தை பிடித்துள்ளது. நிறு­வ­னத்தின் நிதி­ ஆ­தாரம், லாபம் உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களின் அடிப்­ப­டையில் இந்த பட்­டி­யல் வெளியிடப்பட்டுள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close