Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்ளிப்கார்ட்டின் மதிப்பு கடும் வீழ்ச்சி!

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் மார்கன் ஸ்டேன்லி, ஃப்ளிப்கார்ட்டின் மதிப்பை மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக மீண்டும் குறைத்துள்ளது.

மார்கன் ஸ்டேன்லி, ஃப்ளிப்கார்டின் மதிப்பு 15.5% குறைக்கப்பட்டுள்ளதால், இதன் மதிப்பு 9.3 பில்லியன் டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2015 ம் ஆண்டு ஜூலையில் 15.2 பில்லியன் டாலருக்கு ஃப்ளிப்கார்ட் மூலதனம் திரட்டியது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ