Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனரா வங்கி நிகர இழப்பு ரூ 3,905 கோடி!

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த காலாண்டில் ரூ.3,905 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது.

கனரா வங்கியின் மொத்த வருமானம் கடந்த ஆண்டு மார்ச் மாத முடிவில் ரூ.12,429.21 கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டு ரூ.12,116.14 கோடியாக சரிவடைந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இவ்வங்கியின் வாராக்கடன் 9.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் 3.89 சதவிகிதமாக இருந்தது.  வாராக் கடன் அதிகரித்துள்ளதால் கனரா வங்கி ரூபாய் 3,905 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ