Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தையால் சந்தை முன்னேற்றம்!


காலை 10 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (30.05.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச பங்குச்சந்தைகள் மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருப்பதன் காரணமாகவும், சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் பெற்றிருப்பதும் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு ஏற்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம்.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 30.56 புள்ளிகள் உயர்ந்து 25,695.71 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.20 புள்ளிகள் உயர்ந்து 8170.25 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹிண்டால்கோ 101.50 10.45%
கோல் இந்தியா 293.00 4.16%
டெக் மஹிந்திரா 556.80 3.90%
ஐடியா செல்லுலார் 116.65 3.23%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,159.65 1.40%

விலை குறைந்த பங்குகள்

பி.எச்.இ.எல் 124.75 -2.62%
ஜீ மகிழ்விக்க 443,25 -2,24%
ஐசிஐசிஐ வங்கி 239.55 -1.48%
லூபின் 1,460.80 -1.30%
ஹெச்டிஎப்சி 1,239.60 -1.27%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ