Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

57 சதவிகித புகைப்பிடிப்பவர்களிடம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லை!

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஐசிஐசிஐ லொல்பார்ட் நிறுவனம் சர்வே ஒன்று நடத்தியது.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* 57 சதவிகித புகைப்பிடிப்பவர்களிடம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லை

* 53 சதவிகித இந்தியர்கள் தினசரி புகைப்பிடிக்கிறார்கள்.

* மற்றவர்கள் புகைப்பிடிப்பதால் பாதிக்கப்படுவர்கள் 80%

புகை பிடிக்க மிக முக்கிய காரணமாக பணி சார்ந்த மன அழுத்தம் (35%) உள்ளது.

இது குறித்து ஐசிஐசிஐ லொம்பார்ட் நிறுவனத்தின்  க்ளைம்ஸ் & ரீ இன்ஷூரன்ஸ்-ன் சீப் - அண்டர்ரைட்டிங் சஞ்சய் தத்தா, கூறும் போது, ''சர்வே மூலம் புகைப்பிடிப்பவர்களில் 10% மட்டுமே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்கிற விழிப்பு உணர்வுடன் இருக்கிறார்கள்" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close