Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2017-ல் விவசாய வருமானம் அதிகரிக்க வாய்ப்பு!


நம் நாட்டின் ஊரகப் பகுதிகளின் வருமானம் வரும் 2017-ஆம் நிதியாண்டில் 12-சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக  மும்பையைச் சேர்ந்த ஜேஎம் பைனான்சிங் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.


2014-15 ஆம் நிதியாண்டில் 3-சதவிகிதமும், 2015-16 ஆம் நிதியாண்டில் 4-சதவிகிதமும் குறைந்தது.மேற்குறிப்பிட்ட நிதியாண்டுகளில் சராசரி மழைப்பொழிவின் அளவு குறைந்ததே என்று கூறப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ