Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அசூஸ் வெளியிடும் 3 சீரிஸ் மொபைல்கள்


 
 

அசூஸ் நிறுவனம் ஜென்ஃபோன் 3, ஜென்ஃபோன் 3 டீலக்ஸ், ஜென்ஃபோன் 3 அல்ட்ரா ஆகிய மூன்று மாடல்களை வெளியிட இருக்கிறது. ஜென்ஃபோன் 3 டீலக்ஸ் மாடலில் 64 ஜிபி இன்டர்னல் மெமரி, 6 ஜிபி ராம், 5.7 ஸ்கிரீன், ஃபிங்கர் பிரின்ட் சென்சார், அமோலெட் டிஸ்பிளே என ஸ்பெஸிஃபிகேசன் அடங்கியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ