Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசின் செயல்படாத 925 இணையதளங்கள்!

மத்திய அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 920க்கும் மேற்பட்ட இணையதளங்கள் செயல்படாத நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய  வேண்டி மத்திய அரசு தனது செயலாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

 

'குறைந்தபட்ச அரசு மற்றும் அதிகபட்ச ஆட்சி' மற்றும் 'டிஜிட்டல் இந்தியா' போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் அரசிற்கும், குடிமகன்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு அனைத்து செயலாளர்களையும் தங்களது துறைக்கு சம்பந்தமான அரசு தொடர்பான அனைத்து தகவல்களையும் இணையதளங்களில் குறிப்பிடும்படி தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி சில வளைத்தளங்களில் "page under construction” எனும் வார்த்தை இடம் பெறாத வகையில் செயல்பட செயலாளர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close