Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6%

கடந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.6 சதவிகித வளர்ச்சி அடைந்ததாக மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 7.9 சதவிகிதம் வளர்ச்சி கண்டது. 2015-16 முழு நிதி ஆண்டில், இந்தியப் பொருளாதரம் 7.6 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச பொருளாதார வளர்ச்சி விகிதம் இதுவாகும் என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ