Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரி கணக்கு - இ ஃபைலிங் செய்ய உங்களுக்கு தெரியுமா? (வீடியோ)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய சம்பளக்காரர்களுக்கு ஜூலை 31ம் தேதி கடைசி தேதி. அண்மைக் காலமாக இந்தியாவில் வருமான வரிக் கணக்கை இ-ஃபைலிங் என்கிற எலெக்ரானிக் முறையில் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. உங்களுக்கு எளிதாக இ-ஃபைலிங் செய்வது எப்படி என்று தெரியுமா?

உங்களுக்காக மத்திய அரசின் வருமான வரி துறையின் வீடியோ:-

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ