Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் தனிநபர் வருவாய் ரூ.93,293 ஆக அதிகரிப்பு!

நம் நாட்டில் தனிநபர் வருவாய் 2015-16ம் நிதி ஆண்டில் ரூபாய் 93,293 ஆக அதிகரித்துள்ளதாக மத்­திய புள்­ளி­ வி­வரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வெளி­யிட்­டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

2015–16ம் நிதி­யாண்டில் விலை­வாசி அடிப்­ப­டை­யி­லான நாட்டின் தனி நபர் வருவாய் 7.4 சதவிகிதம் உயர்ந்து 93,293 ரூபா­யாக அதிகரித்து இருக்கும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது, 2014–15ம் நிதி­யாண்டில் 86,879 ரூபாயாக இருந்ததாக அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ