Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த ஆண்டில் சாதாரண பருவமழையைவிட நன்றாக இருக்கும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த இரண்டு ஆண்டாக பருவமழை சரியாக பெய்யவில்லை. எனினும் இந்த ஆண்டு சாதாரண பருவமழையைவிட பருவமழை நன்றாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஜூன் 7ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பருவமழை நன்றாக பெய்யும் பட்சத்தில் இந்திய பொருளாதாரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ