Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் "கிங்" யார் தெரியுமா?

ந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் பயன்பாடு அதிகரிப்பால் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த மார்ச் மாதம் ComScore நிறுவனம் நடத்திய மதிப்பீட்டில் அமேசான் நிறுவனம் 2 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஃப்ளிப்கார்ட், ஜாபாங் போன்ற நிறுவனங்கள் உள்ளன.



ஆதாரம்: ComScore

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ