Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவும்... இளம் வயது திருமணமும்! (இன்போகிராபிக்ஸ்)

ந்தியாவில் நடைபெறும் குழந்தை திருமணத்தில் 65% பேர் சிறுமிகளாகவே இருக்கின்றனர். அதாவது ஆண் பெண்களைவிட பெண் பிள்ளைகளுக்கு இளம்வயதில் திருமணம் நடைபெறுகிறது.

குழந்தை திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளில் 80% பேர் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

குறிப்பு:
இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள ஒவ்வொரு ஐகானையும் க்ளிக் செய்து இந்தியாவில் நடைபெறும் குழந்தை திருமணம் பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்களேன். 

 

 

எண்ணம்: சோ.கார்த்திகேயன்   வண்ணம்: ஹாரிப் முகமது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ