Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிக் கடன் மோசடி செய்தவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது! அருண் ஜேட்லி எச்சரிக்கை

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் அதனைப் பற்றிக் கவலைப்படாமல் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்க மத்திய அரசு அனுமதிக்காது என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எச்சரித்துள்ளார்.


கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 10 பொதுத்துறை வங்கிகள் 15,000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இந்த வங்கிகளுக்குத் தேவையான உதவியை மத்திய அரசு செய்யும். கடனை திருப்பிச் செலுத்துவதில் தொழில் அதிபர்கள் அலட்சியம் காட்டக்கூடாது. வங்கிக் கடன் மோசடி செய்தவர்கள் நிம்மதியாக தூங்க மத்திய அரசு அனுமதிக்காது அருண் ஜேட்லி எச்சரித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ