Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாடிக்கையாளருக்கு ஷாக்களித்த ப்ளிப்கார்ட்; சாம்சங் போனுக்கு பதிலாக நிர்மா சோப் டெலிவரி!

மும்பையை சேர்ந்த ஆனந்த் பலாகியா என்பவர் சாம்சங் கேலக்சி போன் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திடம் ஆர்டர் செய்திருந்தார்.

இதற்காக டெலிவரி செய்தவரிடம் 29,900 ரூபாய் பணமும் செலுத்தினார். ஆனார் பார்சலை உடைத்து பார்த்தால் உள்ளே சாம்சங் கேலக்சி போனுக்கு பதில் நிர்மா சோப் இருந்துள்ளது. இது குறித்து மலபார் ஹில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ