Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் பாதி சொத்து யாரிடம் உள்ளது தெரியுமா?

உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேர்தான் பெரும் கோடீஸ்வரர்கள் என்று அழைக்கும் வகையில் பெரியளவில் சொத்து இருப்பதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. இந்த ஒரு சதவிகித மக்களிடம் மட்டுமே உலகச் சொத்தின் பாதியளவு இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

அதாவது கிட்டத்தட்ட 1.85 கோடி மக்களிடம் 78.8 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது லட்சம் கோடி ரூபாய்) அமெரிக்க டாலர்கள் அளவிற்கு சொத்து உள்ளன. இந்த ஆய்வில் அமெரிக்காவைச் சார்ந்தவர்கள் அதிகபட்சமாக பெரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சீனா மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ