Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்குச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரிப்பு!

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரித்துள்ளது.

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை இருந்ததால் குறைந்த அளவு தொகையினை மியூச்சுவல் பண்ட்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. டிசம்பரில் ரூ. 3,644 கோடி, ஜனவரியில் ரூ.2,914 கோடி மற்றும் பிப்ரவரியில் ரூ.2,522 கோடியை பங்குச் சந்தையில் மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு செய்தன.

இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் ரூ.4,721 கோடியை மியூச்சுவல் பண்ட்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன. சிறு முதலீட்டாளர் பங்களிப்பு காரணமாக முதலீடு உயர்ந்திருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close