Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டிலிருந்தே வேலைப்பார்க்கலாம்; டொயோட்டா அதிரடி அறிவிப்பு!

ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா தனது 25,000 பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலைப்பார்க்கலாம் என கூறியுள்ளது.

 

இது மொத்த பணியாளர்களில் ஒரு பகுதியாகும். மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 75,000 ஆகும்.  வாரத்தில் இரண்டு மணிநேரம் மட்டும் அலுவலகத்துக்கு வந்தால் போதும் எனவும் கூறியுள்ளது.  இது திருமணத்துக்கு பிறகு பெண்கள் வேலையை விடுவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ