Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஐபி டேட்டாவால் சந்தை சரிந்தது!

காலை 10 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (10.06.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

ஐஐபி டேட்டா மற்றும் எப்ஒஎம்சி மீட்டிங் போன்ற காரணங்களால் நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் உஷாராக வர்த்தகம் செய்ததால் சந்தை ஏற்றம் காணாமல் இறக்கத்திலேயே முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று ஐஐபி டேட்டா வெளியிடப்பட உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ப்ளாட் ஆக சந்தை தொடங்கி இப்போது இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 37.31 புள்ளிகள் சரிந்து   26,726.32 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 7.55 புள்ளிகள் சரிந்து  8,197.65 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

பி.எச்.இ.எல் 124.90 3.05%
அதானி துறைமுகங்கள் 204.85 1.46%
அம்புஜா சிமென்ட்ஸ் 234.60 1.16%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 154.45 1.08%
யெஸ் பேங்க் 1,050.35 0.99%

விலை குறைந்த பங்குகள்

அரவிந்தர் ஃபார்ம் 742.00 -1.45%
டாடா மோட்டார்ஸ் (டி) 319.50 -1.18%
ஐசிஐசிஐ வங்கி 252.60 -0.77%
டாடா மோட்டார்ஸ் 463.85 -0.71%
ஐடிசி 351.75 -0.66%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ