Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆப்பிளை மிஞ்சும் அமேசான்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. ஐபோன்களில் இருக்கும் சிரியைப் போல செயல்படும் அமேசானின் எக்கோ ஸ்பீக்கர் தான் இதற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

2015-ம் ஆண்டின், இரண்டாம் காலிறுதியில் சந்தைக்கு வந்த அமேசான் எக்கோ தொடர்ந்து, விற்பனையில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close