Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 ஜிபி ராம் கொண்ட ஸ்மார்ட்போன் லீ-ஈகோ அறிமுகம்! (வீடியோ)

ஸ்மார்ட்போன்களின் பயன்படுத்தப்படும் ராம் அளவு என்பது பெரும்பாலும் 1 ஜிபி, 2 ஜிபி என்றளவில்தான் உள்ளது. லேப்டாப்-ல் மட்டுமே 4 ஜிபி, 6 ஜிபி ராம்-கள் பயன்படுத்தப்படுகின்றன.

 


இந்த நிலையில் வாடிக்கையாளரை கவரும் வகையில் மொபைல் நிறுவனங்கள் ராம் அளவை லேப்டாப் அளவிற்கு உயர்த்தி புதிய மொபைல் சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அண்மையில் ஒன் பிளஸ் ஒன்-3 மற்றும் ஜென்ஃபோன்-3 டீலக்ஸ் போன்ற மொபைல் நிறுவனங்கள் 6 ஜிபி ராம் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டன. இதனையடுத்து லீ -ஈகோ நிறுவனமும் "LeEco Le 2" எனும் பெயரில் 6 ஜிபி ராம் கொண்ட ஸ்மார்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ