Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச, ஆசிய சந்தகள் பலவீனத்தால் இந்திய சந்தைகள் சரிவு!

காலை 10:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (13.06.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தைகள் சரிவு, ஆசிய பங்குச்சந்தைகள் மந்தம் மற்றும் பலவீனமான ஐஐபி டேட்டா போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 279.62 புள்ளிகள் சரிந்து   26,353.20 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 78.10 புள்ளிகள் சரிந்து  8091.95 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

பிபிசிஎல் 999.60 1.29%
லூபின் 1,454.50 1.19%
கோல் இந்தியா 309.90 1.06%
ஹெச்சிஎல் டெக் 753.90 0.38%
ஹெச்யூஎல் 877.80 0.36%

விலை குறைந்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ் (டி) 301.40 -3.60%
டாடா மோட்டார்ஸ் 442.05 -3.26%
ஐசிஐசிஐ வங்கி 244.45 -3.23%
பி.எச்.இ.எல் 120.35 -2.75%
டாடா ஸ்டீல் 325.80 -2.57%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ