Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புகை பழக்கம் அதிரடி சர்வே முடிவு!

யுள் காப்பீடு வழங்கும் பஜாஜ் அல்லையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் லிமிடெட் நிறுவனம் "புகைப்பிடித்தல்" குறித்து ஆய்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் 81.63% ஆண்களும், 18.37% பெண்களும் புகை பிடிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக 26 முதல் 40 வயதுடையவர்கள் அதிகபட்சமாக 68.40 சதவிகிதம் புகை பிடிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்த முழு விவரம்



தொகுப்பு: சோ.கார்த்திகேயன் வண்ணம்: ஹாரிப் முகமது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ