Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தை பலவீனத்தால் இந்திய சந்தை சரிவு!

மாலை 3:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (13.06.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது சர்வதேச சந்தை மற்றும் ஆசிய பங்குச்சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமானதால் இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்தில் காணப்பட்டன. இதுமட்டுமின்றி கடந்த வெள்ளியன்று வெளியான பலவீனமான ஐஐபி டேட்டா காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 238.98 புள்ளிகள் சரிந்து   26,396.77 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 59.45 புள்ளிகள் சரிந்து  8110.60 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

பிபிசிஎல் 1,008.65 2.21%
ஜீ எண்டர்டெயின் 463.75 1.09%
லூபின் 1,452.55 1.05%
பார்தி இன்ப்ராடெல் 378.25 1.00%
அம்புஜா சிமென்ட்ஸ் 237.35 0.87%

விலை குறைந்த பங்குகள்

ஐடியா செல்லுலார் 99.85 -3.53%
ஐசிஐசிஐ வங்கி 243.75 -3.50%
டாடா மோட்டார்ஸ் (டி) 301.75 -3.49%
டாடா ஸ்டீல் 323.10 -3.38%
டாடா மோட்டார்ஸ் 444.25 -2.78%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ