Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லிங்க்ட்இன்-யை வாங்கியது மைக்ரோசாப்ட்!

உலக அளவி்ல் முன்னணி வர்த்தக சமூக வலைதளமான லிங்க்ட்இன் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.


லிங்கட்இன்நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் (26.2 பில்லியன் டாலர் ) ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வமாக நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.  லிங்கிடுஇன் உலக அளவில் 430 மில்லியனுக்கு மேலான உறுப்பினர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ